ஏற்றுமதியாளர் சங்கம்

img

அரசியல் சார்ந்த, பங்குதாரர்கள் பிடியில் ஏற்றுமதியாளர் சங்கம், நிப்ட் டீ கல்லூரி போட்டியில் இருந்து விலகியவர் பகிரங்க குற்றச்சாட்டு

ஏற்றுமதி தொழில் சார்ந்த நலனுக்காக அரசியல் சார்பில்லாமல் செயல்பட வேண்டிய நிலையில், அரசியல் சார்புடன், தொழில் ரீதியாக பங்குதாரர்களாகவும் இருப்போரின் பிடியில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கமும், நிப்ட் டீ கல்லூரியும் சிக்கியுள்ளன என்று பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

img

ஏமாற்றும் மத்திய அரசை, மயிலிறகால் தடவிக் கொடுக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்

திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறைக்கு என்று குறிப் பிட்ட எந்த சலுகையையும் அறிவிக்காமல் ஏமாற்றிய போதும், மத்திய அரசை மயிலிற கால் தடவிக் கொடுக்கும் வேலையை திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் செய்துள்ளது.